kerala அய்யங்காளி வேலை உறுதி திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.... கேரள அமைச்சர் எம்.வி. கோவிந்தன் அறிவிப்பு.... நமது நிருபர் ஜூலை 9, 2021 முந்தைய நிலைமை என்னவென்றால், பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பணம் கிடைக்காது.....